Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

பெற்ற பெண்ணுக்காக அழுவதா..

கரை தொடும் கண்ணீரை ....

பொங்கும் முன் அணைகட்டி ...

கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா...

அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...

காதலித்து தான் திருமணம் செய்தேன்...

மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்...

பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்...

ஆனாலும்...இது இன்னொருவரின் சொந்தமாக சொர்க்கமாக இருந்தது...

இன்று அவர்கள் இருவரினுள்ளும் கடந்த கால அழகான சுவடுகள் அழியாமல் அழகோவியமாய்...

இதை பார்க்கையில்....எப்படி உணர்கிறேன்...

தாய்மொழி கூட வலிமையிழந்து போகிறது....

வார்த்தை பஞ்சத்தை என்னுள் விதைத்து.

ஆயினும் தெரிந்தே செய்த பயணம்...

வலிக்கிறதா...தவிக்கறதா...உணர முடியாமல்...உணர விரும்பாமல்.....
ஆதிசக்தி, ஒவ்வொரு அத்யாயத்துக்கும் அருமையான கவிதை வரிகளால் ரசனை மிக்க விமர்சனகவிதை கவிதை படைக்கிறீங்க. மிக்க நன்றி.
 
ஹாசினி தேவ் இருவரும் அனுசுயா வை எதிர்க்கவேண்டும் முடிவு பண்ணியது சூப்பர்.ஹாசினி கியூட்.❤️❤️❤️❤️❤️
Kalai ஒவ்வொரு வரியில் அத்யாயத்தின் மையக் கருவை பிடித்து ஒரு வாக்கியம். இதையே கேப்ஷனா வைக்கலாம். நன்றி
 
Wow...suhaana theevu hasini and dev peyaril irukka...அதானே கரெக்டா கேட்ட பவனு தீவுக்குச் சொந்தக்காரிய கிட்னாப் பண்ணி அங்கேயே கொண்டு வந்தாச்சு...மாத்திரையையும் மாத்திருக்காங்களா...தங்கபாண்டியன் கேஸை செமையா ஹேண்டில் பண்றான்.....அனுசூயாவை எதிர்க்க முடிவு பண்ணியது,சந்திராவின் கோவம் என சந்திரா ஹாசினி சீன்ஸ் எல்லாமே சூப்பர்...நைஸ் கோயிங் சிஸ்
Dharshini, அத்யாயம் சுருக்கம் போல் உங்கள் விமர்சனம். நன்றாக உள்ளது. நன்றி பா.
 
ஹாசினி சந்திரா சீன்ஸ் எல்லாமே அருமை...காந்தர்வ மணம் முடிச்சாச்சு ஒருவழியா 😇 😇 😇 பாண்டியன் என்ன மனுஷன்யா இவரு...செமையா மூவ் பண்ணி தீவுக்கே வந்துட்டாரு சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌எல்லாரும் மஸ்கட் கிளம்பிட்டாங்க..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Super sis.. 😍 செம விறுவிறுப்பா போகுது.. ஒரு வழியா எல்லாரும் மஸ்கட் கிளம்பியாச்சு.. என்ன செய்ய போறார் தங்கபாண்டியன் IPS..
 

New Threads

Top Bottom