சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன்...சூரியனின் பெயர் கொண்ட குளிர்நிலவு பானு...முரண்பாடான அழகான வரிகள்...அனுசுயா ஏன் மதுகிட்ட அப்படி பேசினாங்க..😡மேத்யூ கண்ணியமான நண்பன்...மேத்யூ ஹாசினி உறவில் தேவ்க்கு உள்ள குழப்பம் எப்போது தீரும்?பாண்டியன் தான்வி கபுள்👌👌👌