Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

சந்திரா என்ற பெயர் இருந்தாலும் அவர் சூரியன்...சூரியனின் பெயர் கொண்ட குளிர்நிலவு பானு...முரண்பாடான அழகான வரிகள்...அனுசுயா ஏன் மதுகிட்ட அப்படி பேசினாங்க..😡மேத்யூ கண்ணியமான நண்பன்...மேத்யூ ஹாசினி உறவில் தேவ்க்கு உள்ள குழப்பம் எப்போது தீரும்?பாண்டியன் தான்வி கபுள்👌👌👌
 
சந்திரதேவ் செம .ஹாசினிக்கு தொல்லை கொடுக்கும் அப்பாவையும் மகனையும் வழி பண்ணப்போறானா?.சூப்பர்.அனுவால் சந்திரா விடம் காதலையை மறைக்கிறாளா?.
 
ஹாசினி மேத்யூஸ்யை லவ் பண்ணுகிறாள் நினைக்கிறான் ஹாசினி யிடம் சந்திரா தான் தான்எப்போது சொல்வானோ?.
 
ஹாசினி மேத்யூஸ்யை லவ் பண்ணுகிறாள் நினைக்கிறான் ஹாசினி யிடம் சந்திரா தான் தான்எப்போது சொல்வானோ?.
hasini chandraa-10-part-2 irukku. vaasichittu vaanga.
 

New Threads

Top Bottom