K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jun 20, 2021 #51 சூப்பர் சந்திராவை உண்மை தெரிஞ்சுடுச்சு.ஹாசினி எல்லாவற்றிற்கும் பயப்படுகிறாள்.கியூட்.
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Jun 20, 2021 #53 ஹாசினியை சந்திரா சம்மதிக்க வைத்து விடுவான்.மேனகா செமப்பா.
த தர்ஷினி Well-known member Messages 836 Reaction score 723 Points 113 Jun 20, 2021 #54 சிவராஜ் நஞ்சப்பாக்கு இருக்கு இனிமேல்தான் 😡 😡சி.பி.தேவ் வைச்சு செய்யனும் சிவராஜை... சிவராஜ்,மேனகா,அதிபன் உரையாடல் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது பாண்டியனுக்கா சிஸ்....நிருபன்👌👌ப்ரீத்தி பவனுக்கு முறைப்பெண்ணா..அருமை...ஹாசினி திருமணத்துக்குச் சம்மதிப்பாளா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
சிவராஜ் நஞ்சப்பாக்கு இருக்கு இனிமேல்தான் 😡 😡சி.பி.தேவ் வைச்சு செய்யனும் சிவராஜை... சிவராஜ்,மேனகா,அதிபன் உரையாடல் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது பாண்டியனுக்கா சிஸ்....நிருபன்👌👌ப்ரீத்தி பவனுக்கு முறைப்பெண்ணா..அருமை...ஹாசினி திருமணத்துக்குச் சம்மதிப்பாளா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
R Rukkuraj New member Messages 1 Reaction score 1 Points 3 Jun 20, 2021 #55 தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா
தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா