Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

சூப்பர் சந்திராவை உண்மை தெரிஞ்சுடுச்சு.ஹாசினி எல்லாவற்றிற்கும் பயப்படுகிறாள்.கியூட்.
 
சிவராஜ் நஞ்சப்பாக்கு இருக்கு இனிமேல்தான் 😡 😡சி.பி.தேவ் வைச்சு செய்யனும் சிவராஜை...‌ சிவராஜ்,மேனகா,அதிபன் உரையாடல் ஒலிப்பதிவு அனுப்பப்பட்டது பாண்டியனுக்கா சிஸ்....நிருபன்👌👌ப்ரீத்தி பவனுக்கு முறைப்பெண்ணா..அருமை...‌ஹாசினி திருமணத்துக்குச் சம்மதிப்பாளா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 
தீபா கதை ரொம்ப விறு விறுப்பா போகுது.அரசியல் தந்திரங்கள் வெளிக்காட்டும் கதை. வண்ணங்களின் மூலம் வெள்ளை. வாழ்க்கையின் மூலம் அன்பு.வாழ்த்துக்கள் மா
 

New Threads

Top Bottom