அழகான எழுத்தின் பிரதிபலிப்பே...ஆதி சக்தியின் பின்னூட்டம் காண இனி கமெண்ட் பக்கம் ஓடி வரவேண்டும். நன்று.
தங்கள் எழுத்து அத்தனை வசிகரம்❣️❣️❣️❤️❤️❤️🌹🌹🌹
அழகான எழுத்தின் பிரதிபலிப்பே...ஆதி சக்தியின் பின்னூட்டம் காண இனி கமெண்ட் பக்கம் ஓடி வரவேண்டும். நன்று.
Thanks paதீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்...
உங்கள் தனிதன்மையே ...அழகுமே...கூட்டு குடும்பத்தின் அழகியலை அழகாய் தருவது தானே...
அந்த அழகியலில் மூழ்க ...கூடவே பயண பட ஆவலுடன்.
பானுமா...எத்தனை தெளிவான முடிவு...
திடமான பெண்மணி...
தளும்பல் இல்லா உரம்...
பாசம் மட்டுமே பலமாய்...பலவீனமாய்...
ஹாசனி கடத்தினார்களா..கடத்தப்பட்டார்களா...
அறிய ஆவலுடன்❣️❣️❣️🌹🌹🌹
are you read my other stories?.தீபாமா...எத்தனை பெரிய கூட்டு குடும்பம்...