Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஹாசினி சந்திரா - Comments

மேத்யூவோட அப்பா அப்படி சொல்லும்போது தேவ் சந்தேகப்பட்டது தப்பில்ல தான்னு தோணுது...மது அவளுக்கு மேத்யூ எவ்வளவு முக்கியம்னு சொல்லிட்டா...சூப்பர் சிஸ்...ஸ்டீபன் மூலமா சரியா மூவ் பண்றான் தேவ்..தேவ்,பாண்டியன் இருவருமே சளைத்தவர்கள் அல்ல..வாழ்க்கை முழுவதும் சாரி கேட்பேனு சொல்றான்..அப்ப மதுவோட அடையாளம் அழிக்கப்பட்டது அழிக்கப்பட்டதுதானா சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட்
 
நன்றி. சந்திரதேவ் கேரக்டர் தான் கதை.
 
அத்தியாயம் 3.1

ஏதோ ஒன்று நெருடுகிறது...

காப்பற்றி...கடல்கடக்க காரணமென்ன....

கயவர்களின் சூழ்ச்சி வலையை அறுக்க...

கண்கட்டு வித்தையை கையால்கிறானா...

காயங்களுக்கு அவளை மருந்தாக்கிடவே விழைகிறானா...

நெடியவனின் செயல்களில் புத்தி கூர்மையடைகிறது...

இவனே...இவனே என மனம் ஒருவனை நோக்கியே கூர்மையடைகிறது...

யாரவன்?எதற்காக? அறிய ஆவலுடன்
 
New Threads

Top Bottom