Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

விக்ரமன் கொலை பண்ணது உண்மையா இல்ல அவன் நடந்தத வேடிக்கை தான் பார்த்தானா..
உண்மையா அவன் தான் தீ வச்சி இருப்பான்... போக போக புரியும் சிஸ்
 
சத்யா பைல்ல நந்தினிட இருந்து வாங்க விக்ரம் செட் பண்ண ஆளா...மகிழன் ரொம்ப நல்லவனா இருக்கான்..பாவம்..நந்தினியை உண்மையா விரும்பறான்..ஆனா நந்தினி பண்ணிருக்கக் காரியம்😡😡..நந்தினி போன்ற பெண்களுக்கு மகிழன் போன்ற ஆட்கள் கிடைத்தாலும் விழுவது என்னவோ சத்யன் போன்ற ஆட்களிடம் தான்.‌விக்ரம் சம்பந்தப்பட்ட பைல்ஸா..மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் நந்தினிக்கும் விக்ரமனுக்கும் என்ன லிங்க்🤔🤔🤔🤔
 
நந்தினிக்கு மகிழனை புடிக்குது..ஆனா காதல் இல்லை..இந்த விக்ரமன் என்ன இவ்ளோ கீழ்த்தரமா இறங்குறான்...சத்யன் எல்லாம் மனுஷனா..போலீஸ் வந்துருமா..
 
நல்லவேளை மகிழன் வந்து காப்பாத்திட்டான்...மகிழனுக்கு நந்தினி யைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கும் போல..அபிமன்யூ நடிகனா..சனாயாக்கு கொடுத்தான் பாரு அடி...ஏன் மா கீர்த்தி உன் வாய்தான் உனக்கு எதிரி 😇 😇 😇 😇 😇 🤣
 
முதல் சந்திப்பு இல்லையா...அபிக்கு ஆல்ரெடி கீர்த்தியை தெரியுமா🤔🤔🤔🤔🤔🤔..க்ளாஸ்லேயே தூங்கிட்டாளா கீர்த்தி....தேவன் சக்கரவர்த்தியா இது யாரு🙄....எத்தனை கேரக்டர் வந்தாலும் இந்த மகிழனைத் தான் புடிக்குது....மகிழனுக்கு இவ்ளோ பெரிய வலியை ஏன் கொடுத்தீங்க ஜீ😢😢...
 

New Threads

Top Bottom