Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
நந்தினி நர்ஸ் அடித்து விட்டாள் தைரியம் ஜாஸ்தி தான்.கீர்த்தி கியூட்.விக்ரமன் செமப்பா.
Thank you so much ❤️❤️❤️ sisஅந்த சூனியக்காரி இன்னும் உயிரோட தான் இருகளாலா?
Athiyan என்னா தான் நல்லவன்னு சொன்னாலும் என்னவோ பிடிக்கல பார்ப்போம்
Thank you so much ❤️❤️❤️உனக்கு யாரைப் பிடிக்கும்னு விக்ரம் கேட்டப்போ என் மாமா னு கீர்த்தி சொன்னது 👌👌👌👌👌😍😍..சரத்கிட்ட கீர்த்தி மாட்டிருப்பாளோ 🙂 🙂 ..சரத் மேல ஒரு நல்ல எண்ணமும் வரமாட்டிங்குது..விக்ரமிடம் இருந்த வரைதான் கீர்த்திக்கு safe னு தோணுது...நந்தினி ஆல்ரெடி அங்க இருக்கா..next epi ku waiting sis