Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

நந்தினி நர்ஸ் அடித்து விட்டாள் தைரியம் ஜாஸ்தி தான்.கீர்த்தி கியூட்.விக்ரமன் செமப்பா.
 
கீர்த்தி சரத்யிடம் மாட்டிவிடுவாளா?.அபி மேல் காதல் வந்தும் கீர்த்தி கோபம் வருகிறமாதிரி பேசி வாங்கிகிட்டது மிச்சம்.பாவம் கீர்த்தி.
 
பாவம் கீர்த்தி . இந்த விக்கரமனுக்கு இவ்வளோ கோவம் ஆகாது . நந்தினி நிலைமை எப்படியோ ? பார்போம் .
 
அந்த சூனியக்காரி இன்னும் உயிரோட தான் இருகளாலா?

Athiyan என்னா தான் நல்லவன்னு சொன்னாலும் என்னவோ பிடிக்கல பார்ப்போம்
Thank you so much ❤️❤️❤️ sis
 
உனக்கு யாரைப் பிடிக்கும்னு விக்ரம் கேட்டப்போ என் மாமா னு கீர்த்தி சொன்னது 👌👌👌👌👌😍😍..சரத்கிட்ட கீர்த்தி மாட்டிருப்பாளோ 🙂 🙂 ..சரத் மேல ஒரு நல்ல எண்ணமும் வரமாட்டிங்குது..விக்ரமிடம் இருந்த வரைதான் கீர்த்திக்கு safe னு தோணுது...நந்தினி ஆல்ரெடி அங்க இருக்கா..next epi ku waiting sis
Thank you so much ❤️❤️❤️
 

New Threads

Top Bottom