Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
மகி கீர்த்தி சூப்பர்.
நன்றி அக்கா சீக்கிரமே எல்லாம் சொல்லிடுவேன் 😻😻😻அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் சுவீட்டி மா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌
எனக்கு எந்த குழப்பமும் இல்லை கேரக்டர் பற்றி எல்லாம் தெளிவாக உள்ளது.
இன்னும் இவர்களைப் பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் உன் ஸ்டைலில் 🤩🤩🤩🤩🤩
அதி வர்ஷாவை சின்ன வயசுல இருந்தே காதலித்து இருப்பானோ இவன் நல்ல கேரக்டர் தான் ஆனால் அபி கிட்ட மட்டும் மறைக்குறன் இதுதான் ஏன் என்று தெரியவில்லை 🤔🤔😇😇😇 சரி நான் எதுக்கு குழப்பிக்கனும் சுவீட்டி மா தான் போக போக தெளிவு படுத்துவேன் என்று சொல்லும் போது எதுக்கு குழம்பனும் 😁😁😁 அதை பற்றி தெரிந்துக்கா ஆவலாக உள்ளேன் சுவீட்டி மா சுவராஸ்யமான இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன். 🤩🤩🤩🤩🤩🤩
Thank you so much 😻😻Interesting flashback
mythi akka ivangulam Anna Thambigala 😱.. Ivanuga kollaverila suthinatha pathu nan Than emAdhuten.. Athiyan abi... Bonding sema ... Silent padikalamnu irudhan.. Nice uds flash back epic sis ... Nekum avnaga patha alukaiya varuthu 😭... Bye bye.. Adhuthu seikiramaa podunga.. Waiting to read