Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயோனின் மலரோவியம் - Comments

Devan magan than Adhiyan nu nenechen 🤭🤭🤭 thambi ya

Keerthy kku oru kidney ille. Varsha kku than oru kidney I guess. Keerthy idathula Varsha maatti iruppa… 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Thank you so much ka ❤️❤️❤️❤️❤️
 
🙀🙀🙀🙀 nijamma ve nandini keerthi ya bali kodukuraaa? Oru akka ipdi iruka mudiyuma? This s very very shocking ma. 😢😢😢😢😢😢😢
அறியாத புள்ளை தெரியாமல் வேற வழி இல்லாமல் பண்ணுறாள் 😹
 
நந்தினி டூ மச்.மகியிடம் சொல்லி இருக்கலாம்.கீர்த்தி ஆபரேஷன் பண்ணிட்டாங்களா?. இல்லைன்னா வர்ஸ் மாட்டினாளா?.
அவன் கிட்ட சொன்னாலும்.. தேவன் நினைச்சிட்டா அதை முடிக்காமல் விட மாட்டான்.. அவனை தடுக்க ஒருதரால் தான் முடியும்
 
தேவன் மிரட்டியிருந்தாலும் அதில நந்தினியின் சுயநலமும் அடக்கம்..மடில உட்கார்ந்து அவளைப் பார்த்து சிரிச்ச அந்தக் குழந்தையை டூர்னு பொய் சொல்லி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்கா நந்தினி😡😡
உண்மை தான் சிஸ் ரொம்ப நன்றி 😻😻😻
 
அருமை 👌👌👌, கீர்த்தி அக்கா மேல் வைத்த அன்பு நபிக்கைக்கு நந்தினி துரோகம் இளைத்து விட்டாள் பாவம் கீர்த்தி அவளுக்கு என்ன நடக்க போகுதுன்னு தெரியாமல் மருத்துவமனைக்கு ஏமாற்றி அழைத்து வந்தது தெரியாமல் இனி அடுத்து என்ன 🤭🤭🤭🌹🌹🌹🌹
 

New Threads

Top Bottom