Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
வாவ் இருக்குமோ.. வாய்ப்பிருக்கு பார்க்கலாம் ரூபிகா... லவ்லி கமெண்ட்ஸ்❤️❤️😍😍😍😍😍😍😍😍😍 அது யாரென்று அடுத்தயுடில தெரிஞ்சிடும்கண்டிப்பா கிளினிக் ல இருக்க போட்டோவில் இருப்பது ருத்ரா சம்பந்தபட்ட ஒன்னு தான்.. அதநாள் தான் அதை பார்த்த அவள் இருக்கும் இடத்தை விஷ்வா கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னது.. அதுவே ஏன் அவள் கம்ப்யூட்டர் ல இருக்க கூடாது.. இந்த அபூ அக்காவை தப்பா புரிஞ்சு வச்சு இருக்கா...
யாரா அது மறைந்து இருந்து பார்ப்பது...