Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

கண்டிப்பா கிளினிக் ல இருக்க போட்டோவில் இருப்பது ருத்ரா சம்பந்தபட்ட ஒன்னு தான்.. அதநாள் தான் அதை பார்த்த அவள் இருக்கும் இடத்தை விஷ்வா கண்டுபிடிக்க முடியும் என்று சொன்னது.. அதுவே ஏன் அவள் கம்ப்யூட்டர் ல இருக்க கூடாது.. இந்த அபூ அக்காவை தப்பா புரிஞ்சு வச்சு இருக்கா...

யாரா அது மறைந்து இருந்து பார்ப்பது...
வாவ் இருக்குமோ.. வாய்ப்பிருக்கு பார்க்கலாம் ரூபிகா... லவ்லி கமெண்ட்ஸ்❤️❤️😍😍😍😍😍😍😍😍😍 அது யாரென்று அடுத்தயுடில தெரிஞ்சிடும்
 

New Threads

Top Bottom