எனக்கு என்ன தோணுது அப்படினா அபூ பார்த்த ஃபோட்டோ அண்ட் கிளினிக் ல இருக்க ஃபோட்டோ ரெண்டுமே ஒன்னுனு நினைக்கிறேன்... அண்ட் அந்த ஃபோட்டோ அதற்கு பின்னான காரணம் கூட இன்றைய அவளின் நிலைக்கு ஒரு பங்கு vakikkalam.. எனக்கு மட்டும் ஏன் அது ரூத்/சுஜித்/ ஓர் ரூத் சம்பந்தபட்ட ஒருத்தர் தோணுது... இவன் அபூ கிட்ட ஏதோ game play pannuraan போல தோணுதே எனக்கு... Pirakal கிட்ட வரும் அந்த கண்ணீர் வேற அபூ கிட்ட வர அக்கறை வேற.. அங்க இருக்கரது ஒருவேளை அக்கறை தானோ.. அவளை வச்சு yatho பிளான் பண்ணி இருக்கான் போல.. அந்த ஜாதகர் சொன்னது, அவரின் மர்ம சிரிப்பு ரெண்டும் பார்த்தா கல்யாணம் ஏற்பாடு ஆகும் நடக்குமா என்ற சந்தேகம் வருது? இல்ல அவரும் ருத்ரா ஆளா என்ன🤔🤔🤔 என் குட்டி மூளை ஆவி ஆஆகிட்டு டா.. சீக்கிரம் அடுத்த update podu das..