அருமையான பதிவுகள் 👌👌👌👌, நட்சத்திரா லியாவிடம் தான் நிர்மலை விரும்புவதாக கூற அவளுக்கு இது படிக்கும் வயது பெற்றோர் நபிக்கையை நீ காப்பாற்று உன்மேல் உண்மையான காதல் என்றால் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பட்டம் மூலம் அவளுக்கு உணர்த்துகிறாள் அதை புரிந்து கொண்டு நிர்மலுடன் நட்ப்புடன் பழகுகிறாள் ஆனால் அவள் நிர்மல் தன்னை காப்பாற்றுவான் என்று நம்பி சுஜித், நந்தாவாள் லியாவிற்கு பிரச்சனை என்று சொல்லுகிறாள் ஆனால் அவனும் அவர்களுடன் கூட்டு என்று தெரிந்தவுடன் அதிர்ந்து லியாவை காப்பட்ற எண்ணி தன் உயிரை பணயம் வைத்து விஷ்வாவிற்கு அழைக்க அவன் எடுகவில்லை என்றதும் ருதுவுக்கு அலழக்கிறாள் அவன் எடுத்தும் லியா போதையில் அவளை விபத்துக்குள் ஆகிறாள் அவள் உயிர் கயவர்கள் கையில் மாட்டி தன் அண்ணன் ருத்து மடியில் புன்னகையுடன் போகிறது அவள் உயிர் போனதை பார்த்து ருத்து துடிதுடித்து அழுகிறான் அவன் கண்கள் கணீர்சிந்தி வாய்விட்டு கதருகிறான் அவளை கொன்றவர்களை பழிவாங்க நினைகிறான் அதில் லியா அந்த கயவர்கள் சதியில் சிக்கியது மயக்கத்தில் நட்சத்திராவை விபத்துக்குல்லாக்கியது மகிஷாவுடன் நட்ப்பால் அவள் தவறு இன்று அவள் இன்னல்களுக்கு காரணம்மாகி போனது கூட நட்ப்பு கேடா முடியும் என்பதற்கு மகிஷாவுடன் நட்ப்பு கொண்ட லியாவிற்கு அவள் துன்பத்துக்கும் துயரத்துக்கு ஆளாகிவிட்டது 🌹🌹🌹🌹