Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

குறள் ஏன் அவன் அம்மாவை இந்தளவு வெறுக்கிறான்.என்ன திட்டம் போடுறான் எழிலி பெயர் அழகா இருக்கு.உங்க பெயர் செலக்சன் அருமை.அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..
மிக்க நன்றி டியர் 😍
 
வாவ் சூப்பர்!!, குறளின் அதிரடியான நடவடிக்கையும் அடாவடியான பேச்சுக்களும்....

பவனியின் நிமிர்வும் பதிலும் சூப்பர்.

விரைவில் திருமணத்தை எதிர்பார்க்கிறேன். அத்துடன் அவர்களின் பட்டாசு சத்தங்களையும் கூட😂😂😂
 
Hi friends,

அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
அவன் அடக்கி ஆள மாட்டான் அடங்கி தான் போவான்.
சரியான. திமிர் பிடிச்சவ
அவன் எப்படி போவன்னு என்ன அக்கறையா கேட்கிறான்
 
அருமை👌செம இன்ரஸ்டா போகுது பாவினி பெயர் விளக்கம் சூப்பர் . இரண்டு பேருக்கும் நடுவில் நடக்கும் கான்வர்ஷேசன் செம😘 அடுத்த யூடிக்கு வெய்ட் டிங்.
 
குறள் ஆளுமை செம.பாவினியின் நிமிர்வும் செம ❤️❤️❤️❤️❤️❤️.பாவினியின் அன்பில் குறள் மயங்கத்தான் போகிறான்.
 

New Threads

Top Bottom