- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
மிக்க நன்றி டியர் 😍குறள் ஏன் அவன் அம்மாவை இந்தளவு வெறுக்கிறான்.என்ன திட்டம் போடுறான் எழிலி பெயர் அழகா இருக்கு.உங்க பெயர் செலக்சன் அருமை.அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..
மிக்க நன்றி டியர் 😍குறள் ஏன் அவன் அம்மாவை இந்தளவு வெறுக்கிறான்.என்ன திட்டம் போடுறான் எழிலி பெயர் அழகா இருக்கு.உங்க பெயர் செலக்சன் அருமை.அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..
அவன் அடக்கி ஆள மாட்டான் அடங்கி தான் போவான்.Hi friends,
அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்