- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
மிக்க நன்றி டியர் 😍காலமே உணர்த்தும் ❤️
மிக்க நன்றி டியர் 😍காலமே உணர்த்தும் ❤️
மிக்க நன்றி டியர் 😍சூப்பரா போகுது
மிக்க நன்றி டியர் 😍நைஸ் எபி சிஸ்.....தூயவனும் பாவினியும் செய்யறது பேசறது எல்லாம் குறளுக்கு கோவத்தையும் வெறியையும் தூண்டிவிடற மாதிரியே அமையுது🙄🙄🙄பாவினியின் வீட்டிற்கு குறளின் அதிரடி வருகை செம சிஸ்😍😍நேயவாணன் சொன்னதுபோல குறள்நெறியன் வருத்தப்படுவான்😞😞
மிக்க நன்றி டியர் 😍குறளை அப்பாவும் பொண்ணும் நல்ல ஏற்றிவிடுகிறாங்க கோபத்தை.வினு கூப்பிடுவது செம.
மிக்க நன்றி டியர் 😍Kural enna love la vizhunthuttana??? 😜😜😜
Chumma reason than solran aana aalu appdiye flat aagittaru polaye….
Avan Paaviniyai tease pnnuvathellam azhaga irukku 😍😍😍😍😍
Enakku Neyavananaiyum Naventhiyaiyum thappana kannottathula paarkka mudiyala… etho something irukku… adhu kural ku theriyala… enakku avanga grandparents mela than kowam varuthu…. Avanga suyanalathukkaga Kuraloda amma paasathai vilai pesittanga….