- Messages
- 423
- Reaction score
- 116
- Points
- 93
மிக்க நன்றி டியர் 😍உங்க கதையே எங்களுக்கு கிடைத பரிசு இனிதா மோகன்
அடுத்த எபி எப்பொழுது என ஆவலுடன் காத்து கொண்டுள்ளேன்
மிக்க நன்றி டியர் 😍உங்க கதையே எங்களுக்கு கிடைத பரிசு இனிதா மோகன்
அடுத்த எபி எப்பொழுது என ஆவலுடன் காத்து கொண்டுள்ளேன்
மிக்க நன்றி டியர் 😍kural ku ivlo kovam aagathu sis🙁what a lovable family😍waiting for nxt ud sis
மிக்க நன்றி டியர்😘kural ku ivlo kovam aagathu sis🙁what a lovable family😍waiting for nxt ud sis
சூப்பர் டியர் வைட்டிங் next ud
மிக்க நன்றி டியர் 😍நவில் பவி அக்கா தம்பி செமப்பா.அப்பாவும் பொண்ணு பாசம் சூப்பர்.குறள்நெறியன் டெரர்ப்பா.
மிக்க நன்றி டியர் 😍சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச்.
உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு.
இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி 😘😘😘