Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

வாவ் கௌதம் கிராண்ட் மாஸ்டர்னா சும்மாவா?சுரேந்தரையே மன்னிப்பு கேட்க வைச்சிட்டானே.👌👌👌.நந்தா
உயிரோடு தான் இருக்கான்
 
சுரேந்தரின் நட்பு பிரமிப்பா இருக்கு..என்ன ஒரு பாண்டிங் 👌 👌 👌 👌 👌.....சித்து முன்னாடி விரல் நீட்டுனா விட்ருவானா என்ன😎😎😎...நந்தாவிற்கும் சித்துவிற்கும் இடையில் சஞ்சனா மட்டும் பிராப்ளம் போல தெரிலையே🤔🤔🧐🧐🧐அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா.....
 
ஹி ஹிஹி thanks mam எங்க கெளதம் grant masterன்னு மறுபடியும் prove பண்ணினதுக்கு.😘😘
இவ்ளோ friend மேல பாசம் வைச்சிருக்க சுரேந்தர் அவன் friend தப்பு பண்ணினா சொல்ல மாட்டானா?🤨🤨
அவன் friend மட்டும் பொண்ண விரும்பினா போதுமா, அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்ல மாட்டானா?🤨🤨
ப்ச் ஏனோ நந்தாவையும் பிடிக்கல, அவன் friendsயையும் பிடிக்கல.😏😏
 
என்னவோ கெளதம்க்கு நந்தா மேல கோபம் வர சஞ்சனா மட்டும் இல்லாம வேற காரணமும் இருக்கும்னு தோணுது?
is there a connection with Nantha's mum
 
கௌதம் யாரு ஒன்றும் பண்ண முடியாது செம செம.சுரேந்தரையை மன்னிப்பு கேட்க வைச்சது செம.❤️❤️❤️❤️நந்தா உயிரோட இருக்கிறான் சூப்பர்.
நன்றிகள் மா. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்க அழகா கருத்து சொல்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு.
 

New Threads

Top Bottom