Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

கௌதமின் ஸ்டைல் செம.சுரேந்தர் விசிய வலையில் கௌதம் மாட்டமாட்டான்.கௌதம் சுரேந்தர் எதிரும் புதிரும் செம.
 
வாவ்.. வெகு விறுவிறுப்பான அத்தியாயம்.. முதல் பாதியில் சுரேந்தரை டென்ஷன் ஏற்றிய கௌதம் சித்தார்த், பின் பாதியில் சுரேந்தர் கௌதமை டென்ஷன் ஏற்றி விட்டான். சுரேந்தர் ஸ்மார்ட் மூவ். & சுரேந்தர், கௌதம் ஒருவரை ஒருவர் அளவிட்ட அந்த ஸீன் செம மாஸ். சுரேந்தரின் பிடியில் சிக்குவான கௌதம்.. தெரிந்து கொள்ள ஆவல். 😍 😍 👌👌
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். உங்க கருத்துகள் மிகப் பெரிய என்கரேஜ்மென்ட். மா எனக்கு. சுரேந்தரன் பிடியில் சிக்குவானா கெளதம்? இந்த பதிவில் விடை இருக்கு. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
கிரேட் ரீடர் இந்த வார்த்தையைப் பார்த்ததும் என்னோட மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை மா.....நன்றி மா
நல்ல ரீடரா இருப்பதுதான் மா பெரிய விஷயம். நானுமே இந்த கதையை முடித்து சில நாட்கள் வாசகர் அவதாரம் எடுக்கலாம்னு முடிவுக்கு வந்திருக்கேன். பார்க்கலாம்.🙂🙂
 
சுரேந்தர் வந்த நோக்கத்தை சித்துவின் உள்ளுணர்வு சரியாய் கணித்துவிட்டது...முதல்ல பிரேஸ்லெட்,கார் hide பண்ணி சித்து வாவ் சொல்ல வைச் சான்👌👌👌👌👌...கடைசில சுரேந்தர் நந்தா போட்டோவை வைச்சு வாவ் சொல்ல வைச்சுட்டான்👌👌👌...இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்ததும்,கணித்ததும் செம சிஸ்👍👍👍👍👍👍👍..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா...
கதையை நீங்க இவ்வளவு ரசிச்சு படிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. உங்க கமென்ட் படிக்கும் போது இன்னும் அழகா எழுதணும்னு ஆசை வருது. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

New Threads

Top Bottom