Devi Srinivasan
Active member
- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
வாவ். விறுவிறுப்பான அத்தியாயம். சுரேந்தர் சஞ்சனாவிடம் முடிவைக் கொடுத்தது நல்லா இருந்தது. சஞ்சனாவின் உணர்வுகளும், கௌதமின் உணர்வுகளும் கொடுத்த விதம் ரொம்ப அருமை. சஞ்சனா முகம் காண முடியா கௌதமும் , கௌதமின் சிந்தனை புரிந்த சஞ்சனாவும் சூபெர்ப். இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு நந்தா என்ன செய்தான்? சஞ்சனா முடிவை கௌதம் ஏற்பானா ? தெரிந்து கொள்ள ஆவல். கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. அருமை வத்சலா 😍 😍 👌 👌