Devi Srinivasan
Active member
- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும் பிரச்சினை என்ன ? தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம். 😍😍👌👌💐💐