EswariSkumar
Member
- Messages
- 34
- Reaction score
- 35
- Points
- 18
Eppovey evlavu shock kudukkuraaney. Ennum erukkey....Azhaghaana ratchashan.🥰🥰🥰 Aravind samy mind la varan padikkumpothu 😘😘😘
Thanks a lot for your cmnts Devi srinivasan. unga guess nalla irukku. crctaannu vara atthiyaayangalil paarpom. Thanks for your cont supportஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான அத்தியாயம் 😍 😍👌