Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

கௌதம் சஞ்சனாவுக்காக கொலையை செய்து அசால்ட்டாக இருப்பது செம.நந்தா பாவம்.கவிதை சூப்பர்.
 
ஒருவேளை கெளதம் நந்தாவ கொல்லலியோ?
அப்படி என்ன பகை இருக்கும் இரண்டு பேருக்கும்?
திக் திக் திக்ன்னு இருக்கு mam ஏன்னா நாங்களும் அந்த குளிர்ல மலைக்காட்டில் கெளதம் கூடவேல travel பண்ணிருக்கோம்.
 
வழக்கம் போல சூப்பர் சிஸ்டர் 😘 கெளதம் செம.. சஸ்பென்ஸா போகுது.. போட்டியில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐keep rocking 😘
 
ஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான அத்தியாயம் 😍 😍👌
Thanks a lot for your cmnts Devi srinivasan. unga guess nalla irukku. crctaannu vara atthiyaayangalil paarpom. Thanks for your cont support
 

New Threads

Top Bottom