Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

வழக்கம் போல சூப்பர் சிஸ்டர் 😘 கெளதம் செம.. சஸ்பென்ஸா போகுது.. போட்டியில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐keep rocking 😘
இனிதா மோகன் நன்றிகள் பல. நீங்களும் போட்டியில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
 
வாவ்.. சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பு அத்தியாத்திலும்.. அதிரடி ஆட்டக்காரனின் அழகான மூவ் .. சஞ்சனா என்ற ரசிகையின் ரசிகன் ஆகிறானோ ஜி. எஸ். .. பந்தயத்தில் தோற்றவன் அவள் மனதை வெல்வானா? கிராண்ட் மாஸ்டரின் பேச்சும் ஸ்ட்ரைட் அட்டாக் தான். "சோ" .. அடுத்து என்ன ? செக் அண்ட் மேட் நந்தனுக்கா ? தெரிந்து கொள்ள ஆவல் .. 😍 👌👌
 
அச்சோ அவ்ளோ அழகா,கவிதை மாதிரி அந்த song மாதிரி sweetஆ போய்ட்டு இருந்த sceneல அபஸ்வரம் மாதிரி நந்தனோட இடையூறு🤨.

அந்த கடலையும், இரவையும், நிலவையும் நாங்களும் ரசித்து அவங்கள ஆர்வமா திறந்த வாய் மூடாம பார்த்த உணர்வு😘😘, thanks mam🙏🙏.
 
கௌதம் சஞ்சனா சூப்பர்.நந்தன் தானாக வலையில் விழுந்து விட்டான்.கௌதம் சோ சொல்லுகிற விதம் செம.
 
அந்தப் புகைப்படம் யாரோடது? செம கேட்ச். யாரவது அந்த வரியை கவனிச்சு இருப்பங்களான்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கதையின் பின் பகுதிக்கு லீட். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கரெக்ட் கேட்ச் ஆ சிஸ்💪👍நன்றி சிஸ்😍😍
 

New Threads

Top Bottom