Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சதுரங்கம் - Comments

சாதுர்யாவை வைச்சு குருபரனை வதம் பண்ண முடிவு பண்ணிட்டாரு சிவம்..அப்போ சாதுவை மிரட்டினது சிவமா??குருவை சாது அழிக்கணும்🙁🙁🙁🙁🙁..எந்த நிலையில் இருந்தாலும் சாதுதான் மனைவினு தெளிவா இருந்தான் ரங்கன்👌👌..
Nanri
 
அருணாச்சலத்தையும் உமாவையும் தப்பா பேசுனான் முதல்ல..இப்போ ஸ்கந்தன்,சாதுவைப் பேசறான்..குரு மாறப்போவதுமில்லை..தன் எண்ணிலடங்காத தவறுகளை உணரப்போவதுமில்லை..சாதுவை குத்திட்டாங்களா 🙄 🙄 ...குருவோட அழிவு எப்படி அமையப்போகுதுனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்.
 
நன்றி
 
New Threads

Top Bottom