Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


முகவரியற்றவை - Comments

சிஸ் இந்தப் பதிவும் அருமை...யாழரசியின் டைரியைப் படிக்க படிக்க செமையா இருக்கு 😍 😍 😍அவளின் எண்ணங்களும்,நட்பு,அழுகை என ஒவ்வொன்றிற்கும் அவளின் விளக்கமும் 👌👌👌👌👌👌👌👌👌தேவ்விற்குத் திருமணத்திற்கு அவன் தாய் பெண் பார்த்திருக்காங்களா🤔அறிவு,மீனினி,வெற்றி எல்லாம் எப்போ வருவாங்க....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
அதானே யாழரசிக்கு மஞ்சள் நீரில் மிளகாய் தூள் கலந்து ஊத்திவிடனும்😡😡😡😡சொல்ல வந்தது விட்டுட்டு திருவிழாக்கு போயாச்சு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️தேவா ரொம்ப கத்தாத🧐கன்ட்ரோல் யுவர்செல்ப்😎🤣அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 

New Threads

Top Bottom