நன்றி மேம். விமர்சனங்களை தனியாக கமெண்ட் லிங்கில் தரவும் மேம்.அமுதன் வரணும். வருவானா.
தமிழினியின் ஒரே நடபு அவன் தான்.
அவள் தோழன் அவன் மட்டுமே.
விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி சிஸ்..🥰🙏 இது போல் விமர்சனங்கள் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.🥰🥰😊அழகேசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை...இன்னும் சிலர் ஆண் பெண் நட்பைப் புரிந்து கொள்வதில்லை...அழகேசன் கேரக்டர் சூப்பர்...தமிழும் அமுதனும் அந்த சிறுவர்களை புத்திசாலித்தனமா செயல்பட்டு காப்பாத்தினது அருமை சிஸ்....