கௌதமிராஜா
Active member
- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
மிக்க நன்றி டா..கொடுமையான துயரம் இப்படி பெத்த மகளை பரிக்கொடுத்துட்டு நிக்கராங்க🥺🥺அவனை சும்மாவே விட கூடாது... நாயே என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான்😠😠😤😤வர்ணனை மற்றும் விரிவாக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா... கிராமிய பாஷை எல்லாம் சூப்பர்❤️🔥💞தயாளன் தான் அதை கண்டுப் பிடிக்கப் போறானோ...🤧🤧🤧
உத்தமன் சுடர் செம்ம❤️😍🌸 ரிதுவும் சூப்பர்❤️💞🔥வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️
By மருதாணி பூவே❤️🌸