Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

😱😱😱Thangam🥺🥺🤧🤧antha ponna apdi panavana Sumave vida kudathu... Thenu Kadhal vera Ena aaga pogutho🙄🙄😳😳Antha aatharam enava irukum???

By Mehandi Flower❤️🌸
நன்றி டா மா...😍😍😍😍
 
கதை படிக்க விறுவிறுப்பாக போகிறது மேடம். அடுத்த அத்தியாயம் எப்ப வரும் என எதி்பார்க்க வைத்துள்ளீர்கள். எனக்கு இப்போதெல்லாம் நாவல் படிப்பதற்கெல்லாம் பொறுமை இருப்பதில்லை. ஆனால் அந்த எனது மனநிலையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அதற்கு காரணம் வெகு இயல்பாக கிராமத்து பேச்சு வழக்கை ரசித்து படிப்பது போல அழகாக எழுதுகிறீர்கள். கதையை நல்லா கொண்டு போகிறீர்கள்.. கதையை இயல்பாக கொண்டு போவது வெற்றிகரமாய் அமையும். புரட்சிகரமாக எதாவது செய்யவேண்டும் எண்ணத்தில் சிலர் கதையின் இயல்பை கெடுத்துவிடுவது உண்டு.
ஆனால் கதையின் மூலம் என்ன கருத்து சொல்லவேண்டும் என்ற உரிமை அதன் ஆசிரியருக்கே உண்டு.
திறமையாக கதை சொல்லும் உங்கள் திறமைக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.
 
கிராமத்து பேச்சு வழக்கு அப்படியே இருக்கு...சூப்பர் சிஸ்...ஜோதியின் வைராக்ய கனல் தங்கத்தின் இந்நிலைமைக்குக் காரணமானவனைப் பொசுக்குமா......சுகுமாரன் பொய் சத்தியம் பண்றானா 🧐 🧐 🧐 🧐 ......ரிது தயாளன் கூட நார்மலா பேசறா...நைஸ் எபி சிஸ்.....
 
Thank u sis..😍😍😍
 
கதை படிக்க விறுவிறுப்பாக போகிறது மேடம். அடுத்த அத்தியாயம் எப்ப வரும் என எதி்பார்க்க வைத்துள்ளீர்கள். எனக்கு இப்போதெல்லாம் நாவல் படிப்பதற்கெல்லாம் பொறுமை இருப்பதில்லை. ஆனால் அந்த எனது மனநிலையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். அதற்கு காரணம் வெகு இயல்பாக கிராமத்து பேச்சு வழக்கை ரசித்து படிப்பது போல அழகாக எழுதுகிறீர்கள். கதையை நல்லா கொண்டு போகிறீர்கள்.. கதையை இயல்பாக கொண்டு போவது வெற்றிகரமாய் அமையும். புரட்சிகரமாக எதாவது செய்யவேண்டும் எண்ணத்தில் சிலர் கதையின் இயல்பை கெடுத்துவிடுவது உண்டு.
ஆனால் கதையின் மூலம் என்ன கருத்து சொல்லவேண்டும் என்ற உரிமை அதன் ஆசிரியருக்கே உண்டு.
திறமையாக கதை சொல்லும் உங்கள் திறமைக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகள்.
நன்றிகள்..😍😍😍🙏🙏🙏🙏
 
New Threads

Top Bottom