Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

செல்வி,ராஜபாக்கியம் காட்சியெல்லாம் அப்படியே உணர்ச்சிகரமா கண்முன்னாலே வந்த பீல்..செம ரைட்டிங் சிஸ்..மனைவிக்கு ஒண்ணுனு கேள்வி பட்டதும் இவ்ளோ நாள் சம்பாதித்த பணத்தை பொருட்படுத்தாமல் வந்தது க்ரேட்..தேனு அவ தவறை உணர்ந்துட்டா..சுகுமார் ஜோதிட பேசுனது ரசிக்கும்படி இருந்தது..ஜோதி இனி படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திருவா..நம்பிக்கை கொள்ளடி பெண்ணே!!நாளை உன் கட்டளைக்கு கீழ்படிய ஆயிரம் பேரடி கண்ணே!!👌👌 👏👏👏
மிக்க நன்றிகள் sis.. உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது.. நன்றி 😍😍😍😍
 
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
மிக்க மிக்க நன்றிகள்.. படித்து நீங்கள் கூறும் கருத்து என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது...நன்றி 😍😍
 
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
மிக்க மிக்க நன்றிகள்.. படித்து நீங்கள் கூறும் கருத்து என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது...நன்றி
 
சிஸ் இந்த எபி வேற லெவல்..செம🔥🔥🔥🔥💥..ராஜம் பேசுனது அதைவிட மருதைய்யாவோட கோவம் எல்லாம் நல்லா சொல்லிருக்கீங்க..கிராமத்து வார்த்தையாடலை அழகா வெளிப்படுத்தியது சூப்பர்..பெண்களோட அறிவை வெளிப்படுத்த முடியறதில்லை என்பது உண்மை தான் சிஸ்..மாணிக்கம் நண்பனை மிஸ் செய்யறதும்,உத்தமன் கோவத்தை கண்ட்ரோல் பண்றதயும் வெளிப்படுத்தியவிதம் 👌👌
 
ரொம்ப ரொம்ப நன்றி sis..🥰🥰🥰🥰🥰🥰
 
New Threads

Top Bottom