Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

வாவ் ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா...😍😍❤️❤️அழகா இருக்கு தயாளன் ரிதுவை எதுக்கு கடத்தினானோ?? என்னவா இருக்கும்??

உத்தமன் சுடர் செம்ம கியூட்... அழகா ஜோடி ரெண்டு பேரும்... இவங்க நாலு பேரையும் பத்தினது தான் கதையா? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️💗💗

By மருதாணி பூவே!🌸🌸
 
கிராமத்து மணம் கதையெங்கும் வீசுகிறது..!! ரம்யமான சூழல் என் மனதையும் மயக்கிச் சென்றது..! அவன் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவென்று அறிய ஆவல்..! அருமை சகோ
மிக்க நன்றி sako
 
வாவ் ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா...😍😍❤️❤️அழகா இருக்கு தயாளன் ரிதுவை எதுக்கு கடத்தினானோ?? என்னவா இருக்கும்??

உத்தமன் சுடர் செம்ம கியூட்... அழகா ஜோடி ரெண்டு பேரும்... இவங்க நாலு பேரையும் பத்தினது தான் கதையா? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️💗💗

By மருதாணி பூவே!🌸🌸
மிக்க நன்றிம்மா..கிராமத்து காதலையும், எளிய மக்களின் வாழ்வியலையும் சொல்லும் கதைம்மா.. இவர்களும் இந்த கதையின் அங்கம்.. ஊக்கபடுத்தியதற்கு நன்றி தங்கையே..
 
Last edited:
மிகவும் அருமை சகி... கண்களில் கிராமத்து நிழலாடுகிறது உங்களின் எழுத்தால்....
காதல் மலரும் முன்னே வில்லனை கொண்டுவந்து நிறுத்திவிட்டிர்கள், 😂😂😂😂 கவிதை அதிலும் அருமை... அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...
 
மிக்க நன்றி தோழி..😍
 
New Threads

Top Bottom