Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

வாவ்! அக்கா வேற லெவல்😍😍❤️❤️ரொம்ப ரொம்ப அழகா போகுது கதை... எனக்கு சுடர் உத்தமன் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு💞💞💞❤️❤️😍😍ஆனா நீங்க அவளை எதோ செய்யப் போறிங்களா...🤧🤧🧐🧐😱😱😳😳 நோ அக்கா அவ ரொம்ப பாவம்... எதுவும் செய்யாதிங்க... உத்தமன் சுடர் ரெண்டு பேரையும் ஜோடியாக சேர்க்கணும்❤️❤️🌷🌷

ரொம்ப அழகா போய்ட்டு இருக்கு அக்கா கதை... சூப்பர்❤️🌸

By Maruthani poove🌸❤️
 
மிக்க நன்றிடாமா..ஜோடி சேர்த்துடலாம்..ஆனால் 😜😜😜😜....இடையில கொஞ்சம் சுடரோட விளையாட வேண்டி இருக்கே...🤔🤔🤔... எப்படியும் உன்னோட விருப்பத்த நிறைவேத்திடுவோம்டா..😍😍😍
 
சூப்பர் சிஸ்..ராஜம் ஆத்தா பாசம் 👌 👌கல்யாணி அதுக்கே தெரியாம ஒரு நல்லத பண்ணிருக்காங்க..உத்தமன் ஏன் ரிதுவை பார்த்து முறைச்சான்🤔🤔உத்தமன் காலில் பட்ட அந்த ஆள் பெண்ணாக இருக்குமோ...இனிமேல் தான் கதை 🔥🔥🔥🔥🔥சூடு பிடிக்கப் போகுது.....சுடரை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க சிஸ்.....தயா ரிதுகிட்ட என்ன பேசிருப்பான்🤔🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்....‌.
 
சுவராஸ்யமாக படித்துக் கொண்டே வந்தேன்... நிறைவு பகுதிக்கு வந்ததும்..
குளத்துக்குள் எதோ தட்டுபடுது என பயந்தவர்கள் அந்த காளையர்கள் மட்டுமல்ல... நானும்தான்!

ஷோபாவில் சாய்ந்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த நான், திடுக்கென பயத்தில் ஷோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க!
 
சூப்பர் சிஸ்..ராஜம் ஆத்தா பாசம் 👌 👌கல்யாணி அதுக்கே தெரியாம ஒரு நல்லத பண்ணிருக்காங்க..உத்தமன் ஏன் ரிதுவை பார்த்து முறைச்சான்🤔🤔உத்தமன் காலில் பட்ட அந்த ஆள் பெண்ணாக இருக்குமோ...இனிமேல் தான் கதை 🔥🔥🔥🔥🔥சூடு பிடிக்கப் போகுது.....சுடரை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க சிஸ்.....தயா ரிதுகிட்ட என்ன பேசிருப்பான்🤔🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்....‌.
நன்றி சிஸ்.😍😍
 
New Threads

Top Bottom