Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

இசை செம டா..நித்திக்கு நல்லா எடுத்து சொன்னா இசை👌👌👌👌👌👌👌😍..சேகர் க்ரேட் யா😎..சரோஜாவை மதிக்கவே ஆள் இல்ல..இதுல இது பேச்சை யாரு மதிப்பா தியாகு உன்னோட இந்த அதிமுக்கிய சந்தேகம் எனக்கு ரொம்ப புடிச்சுது டா👍👍👍👍👍..வெற்றி இனியா உங்களோட செம காமெடி guys🤣🤣🤣🤣🤣......
 
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Excellent
 
Isai really great nd athuku family support super athu mathri sehar luv um keep rocking 🥳🥳🥳
நன்றிகள் பல 😍😍😍😍❤️❤️❤️😍😍
 

New Threads

Top Bottom