Tnk u so much sis.. Ini dailium oru ud varum.. Keep suppoeting😍😍😍😍😍😍😍😍😍வாவ்...சூப்பர் கிராமத்து கதை...இசை க்யூட்..எல்லா கேரக்டர்ஸ்ம் சூப்பர் ஆ இருக்கு..இனியன்,வெற்றி கலக்கறாங்க...சேகர் வீட்ல இருந்த அந்தப் பெண்ணிற்கும் இசைக்கும் என்ன சம்பந்தம்....நிலவன் மனசுல என்ன இருக்குனு தெரில..பாவம் இசை..தந்தை பாசம் தான் கிடைக்கல..நிலவன் பாசம் கிடைக்குமா??ருத்ரா இடையில் வேறு வந்து நிலவனிடம் காதலை திமிராகக் கூறுகிறாளே...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..