Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments

அந்த கயவன் மகேஷ் சொன்னது போல இப்படி அப்பாவியா இருந்திருக்கியே நித்தி...இசை அவ்ளோ தூரம் சொல்லியும் நீ போனதுக்கு உன் இளகுன மனசு தான் காரணம்.....அந்த ரஞ்சித் எவ்ளோ கீழ்த்தரமா பிளான் பண்ணிருக்கான்😡😡😡😡😡நம்ம ஆர்மி சீன் இல்லையே🤔🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Nithi read panna tym ah oru mathri iruku sis 🥺neinga sonna mathri munnadi acid ana ipo Yan ipdi la pannadrainga 😡
 
சோகமான பதிவு😔😔
நித்தி இப்படி ஒரு கொடுமைல மாட்டிக்கிட்டா....அந்த இரஞ்சித்க்கு சரியான தண்டனை கிடைக்கணும்.
யார் அவள ஹாஸ்பிடல சேர்த்தது ....சேகரா..
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ் கா
 
Last edited:

New Threads

Top Bottom