இனி இசை தான் 😂😂அந்த கயவன் மகேஷ் சொன்னது போல இப்படி அப்பாவியா இருந்திருக்கியே நித்தி...இசை அவ்ளோ தூரம் சொல்லியும் நீ போனதுக்கு உன் இளகுன மனசு தான் காரணம்.....அந்த ரஞ்சித் எவ்ளோ கீழ்த்தரமா பிளான் பண்ணிருக்கான்😡😡😡😡😡நம்ம ஆர்மி சீன் இல்லையே🤔🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்