Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

வாவ் டியர் வாழ்த்துக்கள். பொன்னுசாமி நிலமைலதா இங்க பல விவசாயியோட நிலமை இருக்கு. பீட்சா, பர்கர்னு திங்குற ஜெனம் என்னத்துக்கு விவசாயம்னுதா கேட்கும். அம்பது, அறுபது வருசமாவிவசாயம் பண்ணி பூமித்தாய் வாசத்தை நுகர்ந்த விவசாயி இன்னிக்கி அடுத்த தலைமுறைக்கு எதுவுமே இல்லாம விட்டுட்டு போயிடுவோமோன்னு ஏங்கி தவிச்சுட்டு இருக்காங்க.

எப்பா சிவனேசு படிச்ச பட்டதாரி ஊதாரிய ஊர் சுத்தணும்னு யார் சொன்னா? ஏ தெய்வமே நீங்க விவசாயம் பண்ணவும், அந்த பொட்டல் காட்டுல தண்ணி தேடவும் கூடாது. இருந்தாலும் உன்னோட அலும்பு ரொம்ப ஜாஸ்திடா.

பனி ம்மா பாட்டியவிட்டு பிரியவேமாட்டேனு இருக்குற பாரு நீ ரொம்ப அழகு செல்லம்.

ஊரவிட்டு போன ஓநாய்களின் கடைசி ஆயுதம் கருவேலமரம்னு சொல்லுவாங்க டியர். கொரோனா அழிஞ்சாலும் கருவேலமரம் அழிஞ்சு போகுமானு தெரில.

கிராமத்து ஸ்லாங் ரொம்ப நல்லாருக்கு டியர். கீப் ராக். நெக்ஸ்ட் எபிக்கு ஆவலா மீ வெயிட்டிங்க். அதென்ன மகுளி கீரை புதுசா இருக்கு. அப்படினா என்ன கீரை டியர்?

மேலும் எழுத வாழ்த்துக்கள் 💝💝💝.
 
வாவ் வெரி நைஸ் மா.. அடுத்த ud போடும் போது என்னையும் டேக் பண்ணுங்க மா ❤❤.. அப்புறம் சீக்கிரம் ud போடுங்க. படிக்கவே ரொம்ப interest டா இருக்கு மா

வாவ் டியர் வாழ்த்துக்கள். பொன்னுசாமி நிலமைலதா இங்க பல விவசாயியோட நிலமை இருக்கு. பீட்சா, பர்கர்னு திங்குற ஜெனம் என்னத்துக்கு விவசாயம்னுதா கேட்கும். அம்பது, அறுபது வருசமாவிவசாயம் பண்ணி பூமித்தாய் வாசத்தை நுகர்ந்த விவசாயி இன்னிக்கி அடுத்த தலைமுறைக்கு எதுவுமே இல்லாம விட்டுட்டு போயிடுவோமோன்னு ஏங்கி தவிச்சுட்டு இருக்காங்க.

எப்பா சிவனேசு படிச்ச பட்டதாரி ஊதாரிய ஊர் சுத்தணும்னு யார் சொன்னா? ஏ தெய்வமே நீங்க விவசாயம் பண்ணவும், அந்த பொட்டல் காட்டுல தண்ணி தேடவும் கூடாது. இருந்தாலும் உன்னோட அலும்பு ரொம்ப ஜாஸ்திடா.

பனி ம்மா பாட்டியவிட்டு பிரியவேமாட்டேனு இருக்குற பாரு நீ ரொம்ப அழகு செல்லம்.

ஊரவிட்டு போன ஓநாய்களின் கடைசி ஆயுதம் கருவேலமரம்னு சொல்லுவாங்க டியர். கொரோனா அழிஞ்சாலும் கருவேலமரம் அழிஞ்சு போகுமானு தெரில.

கிராமத்து ஸ்லாங் ரொம்ப நல்லாருக்கு டியர். கீப் ராக். நெக்ஸ்ட் எபிக்கு ஆவலா மீ வெயிட்டிங்க். அதென்ன மகுளி கீரை புதுசா இருக்கு. அப்படினா என்ன கீரை டியர்?

மேலும் எழுத வாழ்த்துக்கள் 💝💝💝.
மிக்க நன்றி சகோதரி விரிவான விமர்சனத்திற்கு மனதிற்கு இதம் அளித்தது.. சீக்கிரம் போடுகிறேன் சகி மகுளி கீரை என்பது ஒரு வகையான காட்டுக்கீரை மா மகிலி கீரை என சொல்வாங்க..இந்த பக்கம் மகுளினு சொல்லுவாங்க இதுல ஃபோட்டோ எப்படி அப்லோட் பண்றது னு தெரியலை... பூச்சிகடிக்கு சிறந்த மருந்து
 
வாவ் வெரி நைஸ் மா.. அடுத்த ud போடும் போது என்னையும் டேக் பண்ணுங்க மா ❤❤.. அப்புறம் சீக்கிரம் ud போடுங்க. படிக்கவே ரொம்ப interest டா இருக்கு மா.
கண்டிப்பாக மா உங்க நேம் fb ல என்னனு மா இருக்கு
 
வாவ் அக்கா சூப்பர். பனி பொன்னுசாமிக்கு சொந்தமா. இன்ரெஸ்டிங். மூத்த தாரத்து பொண்ணா இருந்தா இப்படிதான் பட்டும் படாம நடத்தனுமா அந்த சித்தி ரோல் செம்ம கடுப்பு. அவ தலைல கல்ல போட்டு மண்டைய உடைக்க.

டேய் சிவா பனிய பாத்த ஒடனே உனக்கு பெரிய சமூக சேவகன்னு நினைப்பா? என்னமா ஸீன் கிரியேட் பண்ற. பனி அந்த போர் பாத்து அதுக்கு ஏதாவது வழி சொல்லுவாளா. அந்த விவசாய பூமி செழிக்குமா.

சிவா, பனி உறவுமுறை பத்தியும் தெரிஞ்சுக்க வெயிட்டிங்.
 
வாவ் அக்கா சூப்பர். பனி பொன்னுசாமிக்கு சொந்தமா. இன்ரெஸ்டிங். மூத்த தாரத்து பொண்ணா இருந்தா இப்படிதான் பட்டும் படாம நடத்தனுமா அந்த சித்தி ரோல் செம்ம கடுப்பு. அவ தலைல கல்ல போட்டு மண்டைய உடைக்க. டேய் சிவா பனிய பாத்த ஒடனே உனக்கு பெரிய சமூக சேவகன்னு நினைப்பா? என்னமா ஸீன் கிரியேட் பண்ற. பனி அந்த போர் பாத்து அதுக்கு ஏதாவது வழி சொல்லுவாளா. அந்த விவசாய பூமி செழிக்குமா. சிவா, பனி உறவுமுறை பத்தியும் தெரிஞ்சுக்க வெயிட்டிங்.
மிக்க நன்றி டா ஆமா டா சீக்கிரம் சொல்லிடுறேன் மா சித்தி தலையில் கல்லை போட்டுட்டா வில்லிக்கு நான் எங்க போகட்டும் 😍😍😍😁😁😁 விவசாய பூமி விரைவில் செழிக்கும் மா
 

New Threads

Top Bottom