வாவ் டியர் வாழ்த்துக்கள். பொன்னுசாமி நிலமைலதா இங்க பல விவசாயியோட நிலமை இருக்கு. பீட்சா, பர்கர்னு திங்குற ஜெனம் என்னத்துக்கு விவசாயம்னுதா கேட்கும். அம்பது, அறுபது வருசமாவிவசாயம் பண்ணி பூமித்தாய் வாசத்தை நுகர்ந்த விவசாயி இன்னிக்கி அடுத்த தலைமுறைக்கு எதுவுமே இல்லாம விட்டுட்டு போயிடுவோமோன்னு ஏங்கி தவிச்சுட்டு இருக்காங்க.
எப்பா சிவனேசு படிச்ச பட்டதாரி ஊதாரிய ஊர் சுத்தணும்னு யார் சொன்னா? ஏ தெய்வமே நீங்க விவசாயம் பண்ணவும், அந்த பொட்டல் காட்டுல தண்ணி தேடவும் கூடாது. இருந்தாலும் உன்னோட அலும்பு ரொம்ப ஜாஸ்திடா.
பனி ம்மா பாட்டியவிட்டு பிரியவேமாட்டேனு இருக்குற பாரு நீ ரொம்ப அழகு செல்லம்.
ஊரவிட்டு போன ஓநாய்களின் கடைசி ஆயுதம் கருவேலமரம்னு சொல்லுவாங்க டியர். கொரோனா அழிஞ்சாலும் கருவேலமரம் அழிஞ்சு போகுமானு தெரில.
கிராமத்து ஸ்லாங் ரொம்ப நல்லாருக்கு டியர். கீப் ராக். நெக்ஸ்ட் எபிக்கு ஆவலா மீ வெயிட்டிங்க். அதென்ன மகுளி கீரை புதுசா இருக்கு. அப்படினா என்ன கீரை டியர்?
மேலும் எழுத வாழ்த்துக்கள் 💝💝💝.