Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மருதாணி பூவே! - Comments

செழியன் செமப்பா நல்ல தண்டனைதான் . இளவரசன் அடிக்கனும் செழியன் கார்த்திகா வாழவிடமாட்டம பேசுகிறான் அக்கா என்ன செய்கிறாள் உயிரோடு இருக்கிறளா?.இல்லையா?.கார்த்திகாவை காதலுடன் பார்க்கும் போது சூப்பர்.
மிக்க நன்றி அக்கா❤️❤️😍😍ரொம்ப ரொம்ப நன்றி💚💚🌷🌷இளவரசனின் அக்காவை பற்றி விரைவில் காண்போம் அக்கா... அவன் அக்காகாக தான் இப்படி எல்லாம் செய்கிறான்🥺😊

மிக்க நன்றி அக்கா💚💚💚🌷🌷🌷
 
இந்த இளவரசன் ரொம்பதான் துள்ரான் அவ்ளோ பாசம்னாஅப்பிறம் ஏன் செழியன் அவிங்க கூட இல்லை🙄
இந்த ஊர் பிரச்சனைக்கு வேற ஒரு முடிவு வரமாட்டேன்குது🤒
காரத்தி baby என்னது அழுவலாமா நீயி🤧கண்ணே நீ கண்ணீர் சிந்தினால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி🤕🤧
 
Thankyou so much da Baby❤️❤️😍😍🌸🌸🌷🌷haahaa pavum da ilavarasan intha epi la paru avan romba pavum🥺🥺oor prachanaale apdi than mudive kidaiyathu😝😝Hahaa kaarthiku imbutu pera support pandreega... So sweet babies❤️❤️❤️😍😍😍

Thankyou so much Baby💚💚💚🌷🌷🌷
 
செழியன் ரொம்ப பிடிச்சிருக்கு.கார்த்திகா கியூட்.யாழினி சூப்பர்.இளா அவனை நாலு அடி அடிக்கும் ஓவரா போறான்.
 
செழியன் ரொம்ப பிடிச்சிருக்கு.கார்த்திகா கியூட்.யாழினி சூப்பர்.இளா அவனை நாலு அடி அடிக்கும் ஓவரா போறான்.
Thankyou so much Akka❤️❤️😍😍 செழியன் கார்த்தி போதும் நமக்கு😉😂😜இளாவும் பார்க்க பாவமாதே இருக்கான்🤧🥺என்ன ஆகுதுனு பார்ப்போம்... யாழி எப்பயாவது தான் இப்படி பேசுவா🤣🔥

மிக்க நன்றி அக்கா💚💚💚🌷🌷🌷
 
New Threads

Top Bottom