Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நேசத்தின் சுவாசம் நீ - Comments

பர்த்டே பேபி மித்துக்கு எவ்ளோ பெரிய அவமானம் 😜 😜🤣இளா எப்படி மித்துவ சின்னப் பொன்னு னு சொல்லலாம் 🧐 தேஜூ 😡கடைசி வரைக்கும் இளா மித்துவை பார்க்கவே இல்லை.....
Ha . ..ha . Irunthaalum Mithu va . Ipdi insult pannirukka koodaathu 🤪🤪🤪🤪 thank you so much for your sweet comment.... Keep reading & supporting sis ..
 
குட்டி ப்ளாஷ்பேக் வந்திடுச்சா 🥳🥳சின்னபொண்ணை சின்னபொண்ணுனு சொல்லாம வேற எப்படி சொல்லுவாங்களாம் 😂😂😂 பட் மித்து நீ க்யூட்டுஊஊஊ🥰🥰🥰பதிநான்கு வயசிலேயே உன்‌மனசுல காதல் அரும்பிடுச்சா 😀😀😀 யாருடா அந்த தேஜூ😠😠😠ஒரு‌பையன்‌ அழகா இருந்தா போதுமே... விடமாட்டீங்களே... பாருங்க உங்களால மித்து தான் கஷ்டபடுறானு யோசித்தேன்...‌ஆனா அவ நல்லா தூங்கி எழும்பிட்டு வர்றா.... அடியே தேஜூ நீ பண்ண ப்ராடு வேலையில எங்க ஹீரோவை குதிக்க வச்சுட்டல😡😡😡😡இதுனால தான் இளா அம்மா அப்பா கூட பேசாம இருக்கானா🤔🤔🤔🤔

இன்ட்ரெஸ்டிங் அக்கா ❤️
Wow.... So.. so cute comment.... 😍😍😍😍😍😍 Keep reading & supporting daa.... 🤩🤩🤩🤩🤩 Next episode updated.... ❤️❤️❤️❤️
 
Dei ash thash mayakka Potta yelupi juice kudukama pakkam pakkama question kekkuringa avale kekka vendiyathu iruku🤦‍♀️🤦‍♀️mithu kutty ela yum mukilan yum ore aal nu kandupidichida 😍apram avanga amma ku promise lam panra avana mathurenu ithula athai nu vera koopdra kalaku kalaku😜😜mithu unaku sema thairiyam ma yarukum payapadrathe illa ishanth clg ku pona scene sema😎😎athum antha watchmen ah kalachathu😅😅😂😂mukilan ah semaiya impress panra ma🤩🤩unaku yepdi avan password therium?ishanth vanthu yenna sonnan mithu feel panra alayuku? ....mithu rompa cute nee ela va semaiya love panra athu sari yepdi marriage panna???
 
Na kooda mukilan mithu va pathuruvano nu ninaichen yeppayum pola pakkala ithula athu kanayu vera🧐but dream la kooda name ah crt ah solra yazhi unake theriyala muki ithu yaro da name nu but crt ah than koopdruka🤩🤩mithu tc vangidu pora alayuku yennachi? Mithu muki unna frd ah accept pannitan letter yeluthi pakkama love panravangalalam pathuruken but mithu nee yenna Dana paper yeluthi kasaki pottu friendship develop panra super ma🤩🤩mithu nee un ela va semaiya impress panra future la avan unna impress panrathukulla oru vali aayiduvan🤣🤣mithu sariyana kedi ne kedi Mattum illa Fraud kooda yennama samalikira yellaraium ishanth love panriyanu Ketta akil ash da pottu kudupenu solrathu ash ketta akil call pannanu solrathu phaa vera level ma👌👌athum ambulance matter vera vera level 🤣🤣ithula bitpocket vera😅intha 6 months la than unaku marriage aacha yepdi aachi seekiram sollunga da thala valikuthu 😕marriage aana piragu yen muki ah vittu pirinja unaku marriage aanathu yarukulam therium.......seekiram sollunga writter madam mandai kayuthu🧐mee pavam😁😁
 
Last edited:
லேப்டாப் ல அந்த அப்ளககேஷன் ஐடியா அண்ட் சிகரெட் பிடிக்காம இருக்க பண்ண ஐடியாவும் சூப்பர்👌👌👌👌😍....போன் வரும் போது நம்பர் பார்க்காமாட்டியா தஷ்.. உன்னோட செம காமெடி டா🤣🤣🤣...தான்வி னாலதான் பிராப்ளமா...மித்து ஏன் TC வாங்க வந்தா...காகிதத் தோழி,shadow friend indha mithu epdi yellam avana nerunga try paniruka...super...Ambulance ah college varaku use panna mudhal al nee dhan 🙂 ...sariyana settaikari...waiting for next epi sis....
 

New Threads

Top Bottom