இதழிகா
Member
- Messages
- 30
- Reaction score
- 13
- Points
- 18
😍😍 sarinka akka check panniduren akka.... ❤️❤️thank u akkaவெரி நைஸ் da. எழுத்து பிழை இருக்கு da, அதை செக் பண்ணு da.
அடுத்த ud சீக்கிரம் போடு டா ❤❤கதை நல்லா இருக்கு
😍😍 sarinka akka check panniduren akka.... ❤️❤️thank u akkaவெரி நைஸ் da. எழுத்து பிழை இருக்கு da, அதை செக் பண்ணு da.
அடுத்த ud சீக்கிரம் போடு டா ❤❤கதை நல்லா இருக்கு
😍😍 thanks daa ❤️Super starting ka.. all the best ka.. 😍💐💐💐💐
😍😍😍🤩🤩🤩🤩🤩🤩மிக்க நன்றி அக்கா 😍😍😍❤️❤️அருமையான தொடக்கம்... ரித்துவின் மன எண்ணங்கள் நிறைவேற வேண்டும்... அனைத்து சொந்தங்கள் இருந்தும் தனியாக வாழ்வது என்பது மிகவும் கொடுமையான விசயம்.
ஆம்.... உண்மை தான்.. ஏழைகளிடம் பணம் இல்லையென்றாலும்.. தன்னிடம் இருக்கும் பொருளை மற்றவர் தேவைக்கு கொடுக்கும் குணம்.. படைத்தர்..
Ethu epadi pannanum akka?உங்களோட கதையில் திரியில் கடைசியாக இந்த கருத்து லிங்க்கை அங்கே சேர் செய்யுங்கள்... சகோ. அப்போது தான் புதியதாக கருத்துகளை கூறுபவர்களுக்கு தெரியும்.. இல்லையென்றால் உங்கள் கதையின் திரியில் கருத்தை பதிவு செய்துவிடுவார்கள்.