ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
மிக்க நன்றி சிஸ்வேதா சொல்லும் குற்றச்சாட்டு எல்லாம் உண்மையா மாறனையும் இனிமையும் பிரிக்க பார்க்கிறார்கள் பாவம் மாறன் கனிக்கு யாருக்கு பார்ப்பது என்று தெரியவில்லை கனி மாறன் மனதை உடைத்துவிட்டால் இனி என்ன நடக்குமோ
பார்க்கலாம்