Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

வேதா சொல்லும் குற்றச்சாட்டு எல்லாம் உண்மையா மாறனையும் இனிமையும் பிரிக்க பார்க்கிறார்கள் பாவம் மாறன் கனிக்கு யாருக்கு பார்ப்பது என்று தெரியவில்லை கனி மாறன் மனதை உடைத்துவிட்டால் இனி என்ன நடக்குமோ
மிக்க நன்றி சிஸ்

பார்க்கலாம்
 
அக்கா என்ன இப்படி ஆகிருச்சு நல்லா இருந்த ஜோடி இவ்ளோ சோகமா இருக்காய்ங்க வேதாக்கு இவ்ளோ திமிர் ஆகாது நீங்க அவள போட்டு தள்ளி இருக்கலாம் என் மாமா பாவம் எவ்ளோ ஆசையா கல்யாணம் பண்ணி இப்போ firstnight நடக்காது போல
ஏம்மா உனக்கு First night நடக்காத கவலை தானா🤣🤣🤣🤣

ஏது போட்டுத் தள்ளுறதா🙄🙄🙄
மிக்க நன்றி மா
 
மாறன் கனி வாழ்க்கை சுமுகமாக போகும் நினைக்கிறேன்.மாறன் அன்பு வைத்திருப்பதால் அவளை ஏற்றுக்கொள்வான்.அவந்திகா திட்டுவானா?.
மிக்க நன்றி சிஸ்
 
பார்த்தி ஒரு கோணத்துல தைரியமாக்கச் சொல்றான்...இந்த வேதா அது ஒரு கோணத்துல பேசுது 🤪 🤪 🤪 .....கனிஷ்காவும் என்ன பண்ணுவா.வளர்த்த தாயைப் பார்ப்பாளா....கணவனைப் பார்ப்பாளா...ஆனால் பேச வேண்டிய இடத்துல பேசணுமே ஏன்னா மாறனால கனிஷ்காவோட அமைதியையும்,விலகலையும் தாங்க முடியாது🙂🙂🙂.....பொன்னம்மா புள்ளயத் தூக்கிக் கொடுத்தும் வேதா கால்ல விழ வேண்டியதாகிருச்சே.........
ஆமா சிஸ்

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க.

பாவம் அவள் என்றாலும் மாறனும் அவளை விட பாவம் தான்

பார்ப்போம்

மிக்க நன்றி
 
பார்த்தி கன்னிகாகிட்ட இன்னும் பேசலையே. இன்னும் ஏன் அழுதுகிட்டே இருக்கா ஹனி பாவம் மாறன்
பேசுற மாதிரி அவ நடந்துக் கலையே....

தெரியல அடுத்த எபில சொல்லுராளா பார்க்கலாம்

நன்றி
 

New Threads

Top Bottom