ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
மிக்க நன்றி சிஸ்டர்Nice sis
மிக்க நன்றி சிஸ்டர்Nice sis
ஆமாம் சிஸ்டர். அன்று செய்த தவறு தான் அவளை வாய் திறக்க முடியாமல் செய்தது.பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் 🙄 🙄 ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா🤔🤔🤔🧐
மிக்க நன்றி அண்ணி🙏🙏Flash back super.