Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

பழனி குடிச்சிட்டு நிதானமில்லாம நடந்துகிட்டது தப்புதான்..செண்பகம் ஒரு தடவையாவது பழனியிடம் பேசியிருக்கலாம் 🙄 🙄 ..அப்படி பேசிருந்தா இரண்டு உயிர் போயிருக்காது...வேதவல்லி மாப்பிள்ளை யாரென்று சரியாய் கேட்டு பார்த்திருக்கலாம்...மாறனுக்கு தங்கை இருக்கா🤔🤔🤔🧐
ஆமாம் சிஸ்டர். அன்று செய்த தவறு தான் அவளை வாய் திறக்க முடியாமல் செய்தது.

கேட்டிருக்கலாம் இதற்கான பதில் இன்னும் சில நிமிடங்களில்

மிக்க நன்றி🙏🙏
 

New Threads

Top Bottom