Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஏது தீக்ஷிதா வா! பார்த்தி கூடவா!இது எப்போதிலிருந்து. எம்மா திக்ஷிதா உன் தமிழ்ல தீய அள்ளி போட.😂😂😂



பார்த்திபன் மீது எந்த அளவிற்கு அன்பு இருந்தால் வராத தமிழை வா வா ன்னு கட்டிகிட்டு வந்து நிற்கிறாள். இருந்தாலும் என்ன பயன் அதான் அவன் அடுத்தவளுக்கு சொந்தமாகி விட்டானே.



நீ என்னதான் தவம் இருந்தாலும் இந்த ஜென்மத்தில் உனக்கு பார்த்திபன் கிடையாது வந்த வழியே பார்த்து விட்டு போயிடு திக்ஷி. அதான் உனக்கு நல்லது.



அடேய் பார்த்திபா உனக்கு ஓவர் திமிரு டா பாவம் திக்ஷிதா வை வெச்சி உன் பொண்டாட்டிய வெறுப்பேத்த ட்ரை பண்றியா.😣😣😢



பாவம் ஒன்னும் தெரியாத பச்ச மண்ணு டா தீக்ஷிதா.😌😌


அருள் ரூமில் இருந்து ஏன் இம்புட்டு கோபத்தோடு வர வேண்டும் திக்ஷிதா. அந்த அருள் என்ன பண்ணனும் தெரியலையே அருளே ஒழுங்கா இருந்துக்கோ, திக்ஷிதா கைல அடிவாங்கி தொலையாதே.




எது உன்னை திட்டின கன்னிகவை கட்டிப. உன் மேல உசுரையே வச்சு வராது தமிழை கத்துகிட்டு வந்த திக்ஷிதாவை வச்சிப்பியா. எப்படி உன்னால் இப்படி பேச முடிகிறது பார்த்தி.


என்ன வார்த்தை கூறிவிட்டாய் பார்த்திபா. அன்று கன்னிகா செய்த தவறு இன்று நீ விளையாட்டாக கூறினாலும் உதிர்த்த வார்த்தைகள் தவறுதானே.




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.)


பார்த்திபனின் சொல்லும் இப்போது இவ்வாறே அமைந்துவிட்டது.


அருமையான எபி க்கா
அச்சச்சோ என்ன வசனமுடா சாமி ... முடியல

மிக்க நன்றி சிஸ்
 
ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கறானா பார்த்திபன்... ஆனா எல்லார் முன்னாடியும் ஏன் அப்படி சொன்னான்...
Nice episode akka
மிக்க நன்றி மா
 
சூப்பர் பார்த்தி சரியான அதிர்ச்சி வைத்தியம் 👌👌👌👌
அம்மணி ட்வின்ஸா 💞💞💞💞
பாருடா இந்த வேதாவ இப்போ மாறன் சரி பார்த்தி சரியில்லையா அடுத்து கனிகா க்கு ஷாக் ட்ரீட்மெண்ட் 🤣🤣🤣🤣
ஆமாம் மாறி மாறி🤣🤣🤣

நன்றி தேவி
 
திஷி ன்னு பேர் வச்சதுனால பயங்கர சப்போர்டா இருக்கே 🤣🤣
Ama Vanthachu🤣🤣🤣
 
முருகேசன் இப்பவாவது உங்களுக்கு நடந்ததை சொல்ல மனசு வந்ததே கல்யாணத்தன்னைக்கு வேதா அவ்வளவு பேசும்போது சும்மா இருந்தீங்க 😡 இந்த வேதா பழனி பொன்னம்மா மூணு பேருமே எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்கவே மாட்றாங்க பழனி குடிச்சிட்டு அவ்வளவு செண்பகத்துக்கிட்ட கலாட்டா பண்ணிட்டுதேவையில்லாத சகவாசத்தால் கெட்டு அவர் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் பொன்னம்மா தன் பிள்ளைய பத்தி யோசிக்காம தான் செய்தது சரியின்னு எல்லாம் செய்து தன் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் வேதா யார் மாப்பிள்ளைன்னு தெரியாம அவரோட அண்ணன் சகவாசம் குணம் தெரிஞ்சும் செண்பகத்தை பேசாத பேச்செல்லாம் பேசியாச்சி அதுவும் என்ன மாதிரியான வார்த்தைகள் நாக்கா இல்லதேள் கொடுக்கா😡😡😡😡 செண்பகத்தை பேசி பேசி அந்த இடத்தை விட்டு ஒட வச்சது வேதாதானே தன் பிள்ளைக்கு தானே எமனாகிட்டுது இந்தம்மா😡😡😡 ஆனா இன்னும் பேசி பேசியே செண்பகம்மாவை இன்னும் கொட்டிக்கிட்டுதான் இருக்கு மாறனோடதங்கச்சிக்கு என்னஆச்சி😢
 

New Threads

Top Bottom