ஆனந்த ஜோதி
Well-known member
- Messages
- 851
- Reaction score
- 305
- Points
- 93
நண்பர்களுடன் சேர்ந்து சீரழியாமல் எத்தனையோ பார்த்தாள். ஆனால் செண்பகமும் ஒரு காரணம் தான்.முருகேசன் இப்பவாவது உங்களுக்கு நடந்ததை சொல்ல மனசு வந்ததே கல்யாணத்தன்னைக்கு வேதா அவ்வளவு பேசும்போது சும்மா இருந்தீங்க 😡 இந்த வேதா பழனி பொன்னம்மா மூணு பேருமே எப்பவும் அடுத்தவங்களை பத்தி யோசிக்கவே மாட்றாங்க பழனி குடிச்சிட்டு அவ்வளவு செண்பகத்துக்கிட்ட கலாட்டா பண்ணிட்டுதேவையில்லாத சகவாசத்தால் கெட்டு அவர் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் பொன்னம்மா தன் பிள்ளைய பத்தி யோசிக்காம தான் செய்தது சரியின்னு எல்லாம் செய்து தன் வாழ்க்கையை கெடுத்துகிட்டார் வேதா யார் மாப்பிள்ளைன்னு தெரியாம அவரோட அண்ணன் சகவாசம் குணம் தெரிஞ்சும் செண்பகத்தை பேசாத பேச்செல்லாம் பேசியாச்சி அதுவும் என்ன மாதிரியான வார்த்தைகள் நாக்கா இல்லதேள் கொடுக்கா😡😡😡😡 செண்பகத்தை பேசி பேசி அந்த இடத்தை விட்டு ஒட வச்சது வேதாதானே தன் பிள்ளைக்கு தானே எமனாகிட்டுது இந்தம்மா😡😡😡 ஆனா இன்னும் பேசி பேசியே செண்பகம்மாவை இன்னும் கொட்டிக்கிட்டுதான் இருக்கு மாறனோடதங்கச்சிக்கு என்னஆச்சி😢
நாமாக இருந்தாலும் எதிர்பட்டால் திட்டி எடுப்பது தானே இயல்பு.
அவள் இரண்டு உயிரை பறிகொடுத்தவள் அதான் திட்டிட்டு விலகிப் போயிட்டா...
ஆனால் விலக முடியாத பந்தமாக மகளின் காதல்...
நன்றி தேவி